விஜய் டிவியின் நீயா நானா கோபிநாத் பற்றி அனைவரும் அறிந்துருப்பர். அருமையான பேச்சாளார். விஜய் டிவி நீயா நீனா நிகழ்ச்சி இவரின் பேச்சால் நல்ல புலமை அடைந்தது அனைவரும் அறிந்தது. யூடுபில் உலாவும் போது இந்த வீடியோவை பார்த்தேன் ஒவ்வொரு இந்தியனும் கேட்க வேண்டிய பேச்சு மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார். ஒரு கல்லூரியில் நடந்த விழாவில் பேசிய கோபிநாத் இந்தியாவை பற்றியும் இளைஞசர்களை பற்றியும் மிகவும் அழகாக பேசினார். அங்குள்ள நபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அசராமல் பதிலளித்தார். அப்போது ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோபிநாத் இந்தியா வல்லரசு தான் என்று கூறினார். இந்தியாவின் மீதும் இந்தியர்கள் மீதும் அவர் வைத்துள்ள மரியாதையும் நம்பிக்கையும் கோபத்தையும் வெளி காட்டினர்.
பகுதி 2 :
பகுதி 3 :
பகுதி 4 :
அதன் வீடியோ இதோ :
பகுதி 1 :
பகுதி 2 :
பகுதி 3 :
பகுதி 4 :
4 comments:
நல்ல பேச்சு... இந்தியா வல்லரசு தான்
அவரின் பேச்சுக்காகவே நிறய பேர் நீயா-நானா பார்க்கிறார்கள். உலக அறிவு மிகுந்த மனிதர்.
உண்மையான விஷயம் சகா ! !
//அப்போது ஒரு மாணவன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கோபிநாத் இந்தியா வல்லரசு தான் என்று கூறினார்.
//
கோபிநாத் என்ன S&P, Fitch, Moody's போல ரேட்டிங் ஏஜென்சியா? அவரு சொல்லிட்டா வல்லரசாயிடுமா?
ஒரு நல்ல நிகழ்ச்சித் தொகுப்பாளரை அறிவுஜீவியாக்குவது தமிழகத்தின் சாபக்கேடு. தமிழனின் இன்றைய சிந்தனைக் குறைபாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. வேறென்ன சொல்ல.
Post a Comment